நான் செய்த மிகப்பெரிய தவறு.. அதை செய்திருக்கவே கூடாது… முதன்முறையாக வருத்தம் தெரிவித்த OPS… அதிர்ச்சியில் EPS..!!

Spread the love

அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (OPS), தான் செய்த மிகப்பெரிய தவறு எது என்பது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த காலங்களில் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சி தொடர்வதற்குத் தான் உறுதுணையாக இருந்ததே தனது வாழ்வின் பெரும் பிழை என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் போது, தனது ஆதரவு 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இபிஎஸ் அரசுக்கு ஆதரவு அளித்திருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்திருக்காவிட்டால் அப்போதே ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும், அதன் மூலம் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தென் தமிழக மக்கள் துரோகம் செய்தவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இபிஎஸ்ஸை மறைமுகமாகச் சாடியுள்ளார். அரசியலில் துரோகியாகச் செயல்படும் அவரைத் தமிழக வாக்காளர்கள் வரும் தேர்தல்களில் அரசியலில் இருந்தே துடைத்து எறிவார்கள் என்றும் ஓபிஎஸ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

57 minutes ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

60 minutes ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

1 மணத்தியாலம் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

2 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago