அடுத்த பரபரப்பு..! மீண்டும் அதிமுகவில்..? முடிவை அறிவித்த ஒபிஎஸ்… கிரீன் சிக்னல் கொடுப்பாரா EPS..?

Spread the love
அதிமுக பிளவுபட்டு இருப்பதைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் அனைவரும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த முடிவை பொதுக்குழு நடத்துபவர்கள்தான் எடுக்க வேண்டும் என்றும், தனது தரப்பில் இருந்து எந்தத் தடையும் இல்லை என்றும் மறைமுகமாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி  தலைமையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பான எந்த அறிவிப்புகளும் அல்லது தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை “துரோகிகள்” என்று அழைக்கும் இபிஎஸ், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதை உறுதியாக நிராகரித்துள்ளார். அண்மையில், ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, புதிய கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும், அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில், கட்சியில் யார் சேரலாம், யாரை சேர்க்கக்கூடாது என்ற இறுதி முடிவை இபிஎஸ் மட்டுமே எடுப்பார் என்று அதிமுக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

33 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

48 minutes ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

1 மணத்தியாலம் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

2 மணத்தியாலங்கள் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

2 மணத்தியாலங்கள் ago