அரசியலில் திடீர் திருப்பம்..! இன்னும் 30 நாட்களில் கூட்டணி… ஓபிஎஸ் திட்டவட்டம்..!!

Spread the love
முல்லைப் பெரியாறு அணையைத் தனது சொந்தச் சொத்துக்களை விற்று கட்டி முடித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கின்  185-வது பிறந்தநாள்,நேற்று  தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்று பென்னிகுவிக்கின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை மேற்கோள் காட்டினார். இன்றுதான் தை மாதம் பிறந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் 30 நாட்களுக்குள் கூட்டணி குறித்த சுமுகமான மற்றும் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

18 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

28 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

38 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

45 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

56 minutes ago