2026-ல் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? விஜய்யின் ‘என்ட்ரி’ கொடுக்கும் அதிர்ச்சி … அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு..!!

Spread the love

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ‘Inside Election’ அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்பின்படி, தற்போதைய ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 234 இடங்களில் 159 முதல் 165 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி பலம் ஆகியவை திமுகவுக்குச் சாதகமாக அமையும் என இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 33 சதவீத வாக்குகளுடன் 64 முதல் 70 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்தாலும், 18 சதவீத வாக்குகளைப் பெற்று 4 முதல் 6 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இது புதிய கட்சியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அதே சமயம், நாம் தமிழர் கட்சி 3 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், ஓரிடத்திலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், இதர கட்சிகள் 2 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

2 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

21 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

33 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

39 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

56 minutes ago