தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து சில தலைவர்கள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் எதிர்காலத்தை உறுதிப் படுத்துவதற்காகவே. கட்சியில் உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காததாலே திமுகவை நோக்கி வருகின்றனர்.
அதிமுகவில் இருக்கும் தலைவர்களை திருடுவதற்காகவே ஆபரேஷன் அதிமுக என்ற திட்டத்தை துவங்கி இருக்கிறது திமுக. மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக நிர்வாகிகளை அழைத்து வரும்படி திமுகவிற்கு பொறுப்பை கொடுத்துள்ளது திமுக தலைமை. முதல் கட்டமாக ஓபிஎஸ் இல் உள்ள எம்எல்ஏக்களை குறி வைத்துள்ளது. டிடிவி தினகரன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், பழனியப்பன் என முக்கிய நிர்வாகிகளை திமுக இழந்துள்ளது. அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை திமுகவிற்கு கொண்டு வருவதற்காக முத்துச்சாமி செந்தில் பாலாஜியிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது திமுக. மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்குள் இதை அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் 'மாஸ்' ஆளுமைகளின் மக்கள் செல்வாக்கினால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த அதிமுக,…