தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்வதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவது வழக்கம். அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு 5000 ரூபாய், கோவைக்கு 3000 ரூபாய், மதுரைக்கு 4000 ரூபாய் என குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊர்களுக்கும் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்ததால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…