Categories: சினிமா

அட.. இவர்கள்தான் பிக் பாஸ் பிரபலம் ADK வின் முன்னாள் மனைவி மற்றும் மகனா?…. வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ…

Spread the love

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக களம் இறங்கி இருப்பவர் ராப் பாடகர் ஆரியன் தினேஷ் கனகரத்தினம் இவரை ADK  என்று சுருங்க அழைக்கின்றனர். இவர் தனது முன்னாள் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்பொழுது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ADK என அழைக்கப்படும் ஆரியன் தினேஷ் கனகரத்தினமும் ஒருவர். பாடகர் ஆன இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர்.

அவரே பாடல் வரிகளை எழுதி அதை பாடுவார். இலங்கையைச் சேர்ந்த இவர் பல தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். சில குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். குறிப்பாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் ஆரியன் தினேஷிற்கு மறக்காமல் வாய்ப்பு வழங்கப்படும்.

இவர் 2012 இல் வெளியான ‘ஆர்யன்’ என்ற இசை ஆல்பம் மூலம் மிகப் பிரபலமானார். இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ‘ஆத்திச்சூடி’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். டி இமான், சந்தோஷ் நாராயணன், ஹரிஷ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் கலந்து பயணித்து கலக்கியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ADKவிற்கு சில நெகட்டிவான கமெண்ட்களும் அதேசமயம் பாராட்டுகளையும் மாறி மாறி பெற்று வருகிறார். போன வாரத்தில் அமுதவாணன்  கலாய்த்து இவர் பாடியது வீட்டில் இருக்கும் சகஹவுஸ்மேட்களை ரசிக்க வைத்தது. இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் கலக்கிக் கொண்டு வருகிறார் ADK.

இந்நிலையில் ADK முன்னாள் மனைவியான ஜாஸ்மின் மற்றும் அவருடைய மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பாடகர் ADK ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும்  விவாகரத்து செய்தனர்.

தற்பொழுது ADK தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..

Begam

Recent Posts

விவசாயி மனைவி கணக்கில் ₹10 கோடி… அடுத்த நொடியே அந்தப் பெண் எடுத்த அதிரடி முடிவு… சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு…!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, தனது வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக வந்த…

47 minutes ago

TVK வேட்பாளர் லிஸ்ட் அவுட்… அடுத்த செகண்டே நடந்த ரெய்டு… விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

49 minutes ago

பரபரப்பு..! அஜிதாவுக்கு சீட் இல்லை.. TVK கொடியைக் கழற்றி எறிந்து தவெக ஆதரவாளர் ஆவேசம்… தூத்துக்குடியில் வெடித்த அதிருப்தி…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29, 2026) தனது கட்சியின் 234 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.…

51 minutes ago

எனக்கு ஏன் சீட் கொடுக்கல..? 2 மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட சேர்ந்தவருக்கு சீட்… கொந்தளித்த தவெக நிர்வாகி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக,…

54 minutes ago

BREAKING: அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே.மோகன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள்…

57 minutes ago

சிறை சென்றவருக்கு ‘சீட்’ கொடுத்த தளபதி… கரூரை கைப்பற்ற தவெக போடும் பலமான ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர்…

1 மணத்தியாலம் ago