ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி அன்லிமிட்டெட் டேட்டா – புதிய அதிரடி சலுகை அறிமுகம்…!!

Spread the love

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கொல்கத்தா வட்டத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் அன்லிமிட்டெட் டேட்டா (Unlimited Data) சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் அதிவேக இணைய சேவையைத் தடையில்லாது அனுபவிக்க முடியும். குறிப்பாக, ரூ.449 விலையில் தொடங்கும் அடிப்படைத் திட்டங்கள் முதல் உயர்தரத் திட்டங்கள் வரை அனைத்திலும் இந்தச் சலுகை வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த புதிய சலுகையின் கீழ், ஒரு மாதத்திற்கு 300GB வரை அதிவேக டேட்டாவை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்தச் சேவை தானாகவே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5G சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் பலனாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Soundarya

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

56 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago