சென்னையில் பயங்கரம்…! பெண்ணை கொன்று பிரியாணி சமைத்த ஒடிசா தம்பதி…. குலை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்….!!

Spread the love

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாம்பரத்தில் வசித்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த உதின் லஷ்கர் மற்றும் மஞ்சி தம்பதியினர், ஹையத்தின் நிஷா (38) என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்ததோடு மட்டுமின்றி, அப்பெண்ணின் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி பிரியாணி சமைத்த திடுக்கிடும் தகவல்கள் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. சமைக்கப்பட்ட உணவில் இருந்தது உயிரிழந்த ஹையத்தின் நிஷாவின் உடல் பாகங்கள் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒடிசா தம்பதியான உதின் லஷ்கர் – மஞ்சி மீது சந்தேகம் வலுத்துள்ள நிலையில், காவல் துறை அவர்களது புகைப்படங்களை வெளியிட்டுத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகிறது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago