தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே அமித்ஷாவும் அவரை புறக்கணித்த நிலையில், பாஜக புறக்கணிப்பை வரப்பிரசாதமாக எடுத்துக் கொண்டு, NDA கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில், “பாஜகவை வளர்க்கும் எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது. தேசிய ஜனநாயக கூட்டணியே ஆபத்தான கூட்டணி. தன்னை மதிக்காத பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என்று கூறி கும்பிடு போட்டு வெளியேறுவதே நிம்மதி என்று கூறியுள்ளார் .
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…