10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

Spread the love

தமிழக அரசு 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதியை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரை (HM) அணுகி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறுவதற்கு மாணவர்கள் மே 22-ஆம் தேதி முதல் தங்களது பள்ளிகளை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்குச் செல்ல முடியாதவர்கள் அல்லது நேரடியாகப் பெற விரும்பாதவர்கள் இணையதளம் மூலமாகவும் இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தமிழக தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு ‘Notification’ பகுதியைத் தேர்வு செய்து, ‘SSLC PROVISIONAL MARK CERTIFICATE’ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தங்களது தேர்வு விவரங்களை உள்ளிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தாங்களாகவே எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Swetha

Recent Posts

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…. “நான் இல்லாவிட்டாலும் கவலை இல்லை”…. தொண்டர்களுக்கு நேருவின் மாஸ் மெசேஜ்… திமுக போடும் மாஸ்டர் பிளான்….!

திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…

25 minutes ago

BREAKING: இடைத்தேர்தலில் போட்டி…. சற்றுமுன் சீமான் அறிவித்தார்…!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…

31 minutes ago

“தவெகவை வீழ்த்த ஒண்ணு சேரும் பரம எதிரிகள்?”…. அம்பை தொகுதியில் சீமான் மெகா ட்விஸ்ட்…. திமுக – அதிமுக கூட்டணி பிக்சர் ஓவர்….!

தமிழக அரசியலில் தவெகவின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் ஆளுங்கட்சியின் செல்வாக்கை உயர்த்தி வரும் நிலையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்…

34 minutes ago

“ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் பிரபல செய்தி சேனல் இயக்குநர் அதிரடி கைது”…. நெஞ்சுவலியால் நாடகமாடிய அதிர்ச்சி பின்னணி…..!

பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) நிறுவனத் தலைவரும், பிரபல தனியார் தமிழ் செய்தி சேனலின் இயக்குநருமான…

38 minutes ago

“கணவன்-மனைவி தகராறு”… 9 மாத பச்சிளம் குழந்தையை பாலத்திலிருந்து கீழே வீசிய கொடூரன்…. நெஞ்சை பதற வைக்கும் கோரச் சம்பவம்….!

மும்பையின் காட்கோபர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று நடந்த ஒரு கொடூரச்…

44 minutes ago

AI-ன் பேராபத்துகள்…. மனிதகுலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘ஆந்த்ரோபிக்’ எச்சரிக்கும் அதிர்ச்சி உண்மை?….. அதிர வைக்கும் 94 பக்க ரகசியங்கள்….!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மருத்துவத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற கொடிய நோய்களுக்கான தீர்வுகளை…

52 minutes ago