சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது பல வீடியோக்கள் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது. வாழ்க்கை என்பது சிலருக்கு போராட்டமாகவும், சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி, போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவையில்லை.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காண முடியும். ‘யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கையில்’ என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.
அப்படி தற்பொழுது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக வைரலாக்கப்பட்டு வருகிறது .அந்த வீடியோவில் ஒரு நபர் தனது ஒற்றைக்காலில் நின்று கொண்டு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்.
தற்பொழுது அவரின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு சான்றாக தற்பொழுதும் இவரை போல பலர் உலகில் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ….
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…