ஐயோ கடவுளே நெஞ்சே பதறுது… 13 வயது சிறுவனின் உயிரைப் பறித்த நூடுல்ஸ்… மனதை கலங்க வைக்கும் சோக சம்பவம்….!

Spread the love

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று சொல்லப்படுகிற வெந்நீரில் போட்டு ஊற விட்டு சாப்பிடுகிற நூடுல்ஸை, 13 வயது சிறுவர் சமைக்கும் முன்பு பச்சையாகவே சாப்பிட்டு இருக்கிறார். இந்த நூடுல்ஸை சாப்பிட்ட அரை மணி நேரத்தில், அந்த சிறுவருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி, அதிக வியர்வை ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு அந்தச் சிறுவர் இறந்தார். ஒருவேளை அந்த சிறுவர் சாப்பிட்ட நூடுல்ஸ் தரமற்றதாகவோ, காலாவதி தேதி முடிந்ததாகவோ, இருக்குமோ என்று பரிசோதித்த நிபுணர்கள், அப்படி எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

ஆனால் அந்த நூடுல்ஸ் பாக்கெட்டில் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இதை பச்சையாக உண்ணக்கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு ஏன் நூடுல்ஸை சாப்பிட்டார் என்று ஆய்வு செய்து பார்த்தால், அவர் வசிக்கும் பகுதியில் அவ்வப்போது சாப்பாடு போட்டி நடந்திருக்கிறது. அதில் வேகமாகவும், அதிகமாகவும் சாப்பிடக்கூடிய உணவு என்னவென்று பார்க்கும் பொழுது, சமைக்காத நூடுல்ஸ் சாப்பிடுவது ஆபத்தில்லை என்று நினைத்தார். மேலும் இதை வேகமாகவும், நிறையாகவும் சாப்பிட முடியும் என நினைத்து சாப்பிட தொடங்கி இருக்கிறார். மேலும் அந்த நூலில்சில் ஆபத்தான பொருள்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை, எனினும் அதை அதிகமாக சாப்பிட்டதால் அவருடைய குடலில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக அஜீரண கோளாறு போன்ற உடல் உபாதைகளை கொடுத்து அவர் இறந்தார்.

பச்சை நூடுல்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்

  • இதை பச்சையாக சாப்பிட்டால் ஜீரணிப்பது மிகவும் கடினம்
  • குடலில் அடைப்பு ஏற்பட்டு செரிமானத்தை குறைக்கிறது
  • உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி நீர்ச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது
  • மேலும் இரைப்பை குழாய் தொற்று, அழற்ச்சிக்கு வழிவகுக்கும்
  • சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம்
Srimathi

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

49 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

59 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago