இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவில்லை என்றும், இடதுசாரிகள் தனி அணியாகச் செயல்படத் தீர்மானித்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அறிவித்திருப்பது தவெக கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியில் இருந்து மட்டுமே தங்களது ஆதரவை வழங்கி வருகின்றன. இந்நிலையில், தவெக உடனான இடதுசாரிகளின் இந்தத் தூர இடைவெளி மற்றும் தற்போதைய தனிவழிப் பயணம் காரணமாக, அவர்கள் எந்த நேரத்திலும் அரசுக்கான தங்களது ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற அரசியல் யூகங்களும் விவாதங்களும் தற்போது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…
கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…
கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…
கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…