இதுக்கு பேரு தான் அப்டேட்… இனி யாரும் தப்பா டைப் பண்ண மாட்டீங்க… Whatsapp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் ..!

Spread the love

வாட்ஸ் அப் பயன்படுத்தும் பொழுது, இலக்கணப் பிழைகள் ஏற்படும். அந்தப் பிரச்சனையை தடுக்க மெட்டாப் புதிய ஏஐ அடிப்படையிலான எழுத்து உதவி வசதியை (Writing Help) அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்காமல், நிம்மதியாக பயன்படுத்தக் கூடிய வகையில், இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், நீங்கள் தனிப்பட்ட நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு செய்தியை அனுப்பும்போது பேனா ஐகான் ஒன்று தெரியும். அந்த ஐகானை தட்டினால் பரிந்துரைகளைக் கொண்ட பாப்-அப் தோன்றப்படும். உங்களுக்கு ஏற்ற வாக்கியத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது, அது செய்திகளாக மாற்றிக் கொள்கிறது. இது சைபர் பாதுகாப்பு நிபுணர்களால் சோதிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தொழில்நுட்ப விவரங்கள் வலைப்பதிவியையும், whatsapp வெளியிட்டுள்ளது. இனி இலக்கண பிழைகள், தவறான வாக்கியங்கள் போன்ற சிக்கலான செயல்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த AI வசதி அமைக்கப்பட்டுள்ளது.

Srimathi

Recent Posts

மாணவியை படுக்கையறைக்கு அழைத்த டீச்சரின் ‘மருமகன்’… அடுத்த நடந்த உச்சக்கட்ட கொடூரம் … வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில், மாணவி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

4 minutes ago

பகீர் சம்பவம்..! 2.5 லட்சத்திற்காக மூதாட்டியின் இரு கால்களையும் துண்டித்த கொடூரக் கொள்ளையர்கள்.. நகைகளை கழற்ற முடியாத ஆத்திரதில் நடந்த கொடூரம்..!!

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த முதியவர் ஒருவரை குறிவைத்து கொடூரமான…

8 minutes ago

BREAKING: விஜய்க்கு பாமக ஆதரவு?… சற்றுமுன் ஒரே போடாய் போட்ட அன்புமணி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக…

18 minutes ago

விஜய்யால் நிறைவேறாமல் போன ஆர்.பி. சௌத்ரியின் நீண்ட நாள் கனவு… ஏமாற்றத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ்…!!

தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…

20 minutes ago

“ஹோட்டல் அறையில் நேர்ந்த விபரீதம்!.. காதலியுடன் தங்கியிருந்த காதலன் மர்ம மரணம்.. அறையில் சிக்கிய ‘அந்த’ மருந்துகள்… பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிஜ ‘த்ரில்லர்’ சம்பவம்”…!!

பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…

22 minutes ago

“2024-ல் செஞ்சது நியாபகம் இருக்கா?.. நாங்க சும்மா இருக்க மாட்டோம்”… ராகுலை சீண்டிய திமுகவுக்கு ஜோதிமணி வைத்த ‘செக்’…..!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக காங்கிரஸ்…

27 minutes ago