மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, குழாய் வழி எரிவாயு இணைப்பு (PNG) பெற்றுள்ள குடும்பங்கள், இனி வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி குடும்பங்கள் PNG வசதியைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த இரு இணைப்புகளையும் ஒரே நேரத்தில் வைத்திருப்பவர்கள் தங்களது சிலிண்டர் இணைப்பை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தவும், தேவையற்ற கையிருப்பைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் மூலம், PNG பயனாளர்களுக்குத் தடையின்றி எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…