“ஸாரி மம்மி-பாப்பா”… கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்த NIT மாணவி… மவுனம் காக்கும் அரசு.. கதறும் பெற்றோர்… மாணவி தீக்ஷாவிற்காக நீதி கேட்கும் நெட்டிசன்கள்…!!!

Spread the love

நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான என்.ஐ.டி (NIT) குருக்ஷேத்ராவில் பயின்று வந்த தீக்ஷா துபே என்ற மாணவி, “ஸாரி மம்மி-பாப்பா” என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டதைக் கண்டு சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். ஒரு ஏழைத் தந்தையின் கனவுகளையும், அந்த குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் இந்த மரணம் சிதைத்துவிட்டது.

கல்வி நிறுவனங்களில் நடக்கும் இத்தகைய தொடர் தற்கொலைகள் குறித்து அரசு மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகளும், சாதி ரீதியான புள்ளிவிவரங்களை முன்வைத்து அரசியல் செய்யும் செய்தித் தொடர்பாளர்களும், ஒரு திறமையான மாணவியின் மரணத்தில் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது. சமூக நீதி பேசும் பலரும் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பிரதான ஊடகங்களும், சமூக வலைதளங்களும் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனையளிப்பதாக தீக்ஷாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு திறமையான மாணவியின் நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இந்தச் செய்தி அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு, அந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

11 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

11 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

11 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

11 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

12 மணத்தியாலங்கள் ago