நிர்மலா பெரியசாமி செய்தி வாசிப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்தார். கடந்த 2093ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திர பேச்சாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார்.
விஜயின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நிர்மலா பெரியசாமி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியதாவது, 30 வருடம் நடித்து ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துவிட்டு விஜய் தனக்கு பணம் முக்கியமில்லை என கூறுகிறார்.
இனியும் அவருக்கு பணம் தான் முக்கியம். அது வெறும் வசனம் தான். விஜய் பர்சனல் லைஃப்லையே சரியா இல்ல. ஒரு மனைவி, குழந்தைகளை வைத்து வாழ முடியல. விஜய் இப்பதான் அரசியலில் வந்து இருக்காரு. அவர் ரியல் ஹீரோவா ரீல் ஹீரோவான்னு தெரியல. இப்போ வரைக்கும் அவர் ரியல் ஹீரோவுக்கான எந்த வேலையும் பண்ணல என விமர்சித்துள்ளார். இதே போல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் விமர்சித்து பேசியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…