இது எப்படிமா?.. திருமணமான 2½ மாதத்தில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்… கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி… அதிர்ச்சி தரும் பின்னணி…!

Spread the love

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புது பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புது பெண் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தன்னுடைய மனைவியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அவருடைய தாய் மாமன் என்பது தெரிய வந்தது. அதாவது புதுப்பெண்ணின் தாய்மாமன் லிங்கமுத்து என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது அக்கா மகளான புது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லிங்க முத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் லிங்கமுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான இரண்டரை மாதத்தில் மனைவி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கணவர் அறிந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக்….! வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர்… தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நபர்…. தெறித்து ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…

26 seconds ago

பெட்ரோல் பங்க்கில் அராஜகம்…! கார் ஓட்டுனரை துடைப்பத்தால் அடித்து உதைத்த ஊழியர்கள்…. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…

6 minutes ago

பள்ளியா? பலிபீடமா?… கதறித் துடித்த மாணவர்கள்… தொட்டிக்குள் ஏற்பட்ட மர்மம்… மூச்சுத்திணறி பறிபோன 4 உயிர்கள்… பள்ளியில் நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…

7 minutes ago

“கை, கால்கள் இல்லாமல் சிதைக்கப்பட்டு…” ஆடையின்றி நாய்கள் கடித்து குதறி கிடந்த பெண்ணின் உடல்…. கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டாரா…? பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…

13 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஓட்டுநரின் தப்பா? அறியாத சிறுமியா? யாருடைய அலட்சியம்?…மெதுவாக வந்த வண்டி… அலறித் துடித்த சிறுமி… சிசிடிவியில் சிக்கிய பகீர் உண்மை…!!

சமீபத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனம் திரும்புகையில், ஓட்டுநரின் பார்வைக்கு எட்டாத பகுதிக்குள் எதிர்பாராதவிதமாக வந்த சிறுமியின்…

16 minutes ago

“விளையாட ஓடக்கூடாது…” 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடித்து விசித்திரத் தண்டனை….!விடிய விடிய சித்திரவதை செய்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சாம்புல்காட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் , 'ஒழுக்கம்' மற்றும்…

23 minutes ago