அடடா இப்படி ஒரு போன் சார்ஜரா…? இனி சார்ஜ் போட்டுக்கிட்டே பேசலாம்… சூப்பர் குட் நியூஸ்..!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே போகிறது. டேகினாலஜி வளர வளர புது புது எலக்ட்ரானிக் பொருட்களும் அறிமுகமாகி கொண்டே வருகிறது. அந்தவகையில் செல்போனுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர்கள் ஏராளம் வந்துவிட்டது. ஆனால் “ஸ்நேப்-என்-சார்ஜர்” என்ற சார்ஜரரை பலரும் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இதனுடைய சிறப்பு என்னவென்றால் இது வெறும் சார்ஜர் மட்டும் கிடையாது. இந்த சார்ஜர் கைகளில் இருந்தால் போதும். வேறு எந்த பவர் பேங்க்கும், ஒயர்களும் தேவைப்படாது. இது நேரடியாக செல்போனோடு இணைத்து சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த முடியும்.

சார்ஜ் செய்யும் பொழுது பேச முடியாது, ஒயர் தொந்தரவு போன்ற எந்த  பிரச்சனையுமே இதில் இருக்காது. மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏறும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இதை வைத்து செல்போன், ஸ்பீக்கர்கள் என பல சாதனங்களுக்கும் பயன்படுத்தலாம் .மிகச்சிறியதாக இருப்பதால் எங்கு சென்றாலும் இதை உடனே எடுத்துச் செல்லலாம். கனமான பவர் பேங்க், சிக்கலான ஒயர்கள் என எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களுடைய போன் சி டைப், மைக்ரோ  usp அல்லது  APPLE  மாடலாக இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். இரண்டு வருடத்திற்கு வாரண்டி உண்டு. எவ்வளவு சார்ஜ் இருக்கிறது என்பதை led டிஸ்ப்ளே மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

1 மணத்தியாலம் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago