இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகமாகவே உள்ளது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்பவர்கள் google pay, போன் பே போன்ற UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் google pay, போன் பே உள்ளிட்ட UPI சேவையில் வெற்றிகரமான மற்றும் தோல்வி/ரத்தான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒரே செட்டில்மெண்ட் சுழற்சியில் கையாள்வதை நவம்பர் 3 இன்று முதல் NPCI நிறுத்தியுள்ளது.
இதற்கு மாறாக இரு வித பரிவர்த்தனைகளும் தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும். இதனால் உங்களின் தினசரி UPI பணப்பரிவர்த்தனை வேகமாகும். தோல்வியடைந்த ட்ரான்ஷாக்ஷனுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் இனி தாமதம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…