அதிகரிக்கும் ‘GROUP’ மோசடிகள்… வாட்ஸ் அப்பில் வந்த அசத்தல் அப்டேட்… இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது..!!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் நேரத்தை செயல்பட்டு வருகிறார்கள். பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp தினம் தோறும் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறிவிட்டது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

அதாவது டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துவிட்டதால் தானாக ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு  அதன் மூலமாக போன் செய்யப்படுகிறது இந்த குரூப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு whatsapp புது அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது தெரியாத நபர் தெரியாத குரூப்பில் இணைக்கப்பட்டால் ஒரு safety மெசேஜ் வரும். அதில் குரூப்பின் அனைத்து தகவலுமே இருக்கும். பயனர்கள் இதனை சரிபார்த்துக் கொண்டு குரூப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Soundarya

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

31 minutes ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

42 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

1 மணத்தியாலம் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

1 மணத்தியாலம் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 மணத்தியாலம் ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

2 மணத்தியாலங்கள் ago