அடடே… ரூ 2,500 ஆக உயர்கிறதா மகளிர் உரிமைத்தொகை?… பெண்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்…!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இதில் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பல புதிய மற்றும் முக்கியமான நலத்திட்ட அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பட்ஜெட்டில் பெண்களின் நலனை மையமாகக் கொண்டு ‘மகளிர் உரிமைத்தொகை’, ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ மற்றும் ‘சிங்கப்பெண் மேம்பாட்டுத் திட்டம்’ போன்ற முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் தற்போதைய மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் மகளிர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Swetha

Recent Posts

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

8 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

25 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

35 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

38 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

49 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

60 minutes ago