ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நாளை முதல் தேசிய பண பரிவர்த்தனை கழகம் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. பேலன்ஸ் சரி பார்ப்பதற்கான கட்டுப்பாடு உள்ளிட்ட பல புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது ஜிபே, போன்பே, Paytm உள்ளிட்ட UPI ஆப்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரி பார்க்க முடியும். உங்களுடைய செல்போன் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
இனிமேல் ஆட்டோ பே பரிவர்த்தனைகள் நாளும் முழுவதும் எந்த நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல் ஆக்கப்படும். ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால் அந்த நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்கு பிறகு தான் பயனர் அந்த பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும். இந்த விதிமுறைகள் அனைத்தும் நாளை முதல் அமல் ஆகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…