பொதுவாகவே நாம் ஒரு அவசர தேவைக்கு வீட்டில் இருக்கும் தங்க நகைகளை இதான் வங்கிகளில் அடகு வைப்போம். நாம் வைக்கும் தங்கத்திற்கு ஏற்றவாறு அதில் ஒரு குறிப்பிட்ட தொகை நமக்கு கடனாக வழங்கப்படும். அந்தக் கடனுக்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி ஒரு வருடம் நிறைவடைந்த பிறகு மீண்டும் வட்டியை கட்டி திருப்பி வைத்து நம்மால் எப்போது மீட்க முடிகிறதோ அப்போது மீட்டுக் கொள்ளுவோம். இல்லையென்றால் தவறும் பட்சத்தில் அந்த நகை ஏலம் விடப்படும். ஆனால் தற்போது தங்க நகை கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தங்க நகை கடன் வாங்குவதில் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடன் பெறுபவர்கள் அந்த நகை தனக்கு சொந்தமானது என நிரூபிக்க ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டபோது கடும் எதிர்ப்புகள் இருந்ததால் அது திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…