தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கு.. இரவோடு இரவாக வந்த மகிழ்ச்சியான செய்தி..!!

Spread the love

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கு (ரேஷன் கார்டுகள்) விண்ணப்பித்த பொதுமக்களுக்கு மிக விரைவில் ஒப்புதல் கிடைக்க உள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் தற்போது மீண்டும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே விண்ணப்பித்து, தகுதியான நபர்களின் வீடுகளில் கள ஆய்வு (Field Verification) முடிவடைந்த விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் TNPDS அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே எளிதாக விண்ணப்பிக்கலாம்.

Soundarya

Recent Posts

குட் நியூஸ்..! இனி ‘ஆதார்’ இல்லாமல் இது நடக்காது… மேட்ரிமோனி இணையதளங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… வெளியிட்ட தமிழக அரசு…!!

ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னடா இது… விருந்தாளிக்கு குடுத்திருந்தா என் மானமே போயிருக்கும்… பிளிப்கார்ட் அனுப்பிய சிலந்தி வலை குலாப் ஜாமுன்… நிச்சயதார்த்த நாளில் மனமுடைந்த இளைஞர்…!

பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…

3 மணத்தியாலங்கள் ago

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்”!… வன்முறைக்கு பின் பீகார் அரசின் அதிரடி எச்சரிக்கை… மேடையில் அமைச்சர் விடுத்த பகீர் வார்னிங்…!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இரவில் பசிக்கு ஆர்டர் செய்த பனீர் பிரியாணி… உணவை தட்டில் கொட்டியதும் கதறிய பெண்… ஸொமேட்டோ உணவகத்தின் பேரதிர்ச்சி சம்பவம்…!

ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…

3 மணத்தியாலங்கள் ago

ஏன் இப்படி ஒரு முடிவு..! முதல் மாடியிலிருந்து கீழே குதித்த பெண்… நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்… டேராடூனில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago