தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் மற்றும் விரிவாக்கம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வரவுள்ளதைத் தொடர்ந்து, கடந்த மே 4-ம் தேதி பதவியேற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய அரசியல் திருப்பமாக, தவெக தலைவர் விஜய் மீது குதிரை பேரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளிப்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) இன்று காலையில் ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் தற்பொழுது பெரும் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…