குஷியோ குஷி… புதிய ரேஷன் கார்டுக்கும் வருகிறது பொங்கல் பரிசு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கப்படும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதே சமயம் இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு 3000 முதல் 5000 ரூபாய் ரொக்க பணம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விரைவில் வழங்கப்பட இருப்பதால் எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் என புதிதாக விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 21 லட்சம் பேருக்கு புவிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

இந்த விஜய் மாமாவோட.. குட்டி நண்பா நண்பீஸ்… விஜய் சொன்ன அந்த வார்த்தை.. அதிர்ந்த அரங்கம்…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…

11 seconds ago

பதவி கிடைச்சிருச்சி.. தப்பு பண்ணலாம்னு யாரவது நினைத்தால்… இப்பவே வெளியேறலாம்… முதல்வர் விஜய் எச்சரிக்கை..!!

"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…

14 minutes ago

“மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்” தப்பு பண்ணவே மாட்டேன்.. உறுதியளித்த CM விஜய்..!!

"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…

24 minutes ago

“நான் ஒன்னும் மன்னர் பரம்பரை இல்ல” பசியின் கொடுமை எனக்கு தெரியும்… மேடையில் அதிரவிட்ட விஜய்..!!

"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…

26 minutes ago

BREAKING: சிங்கப்பெண் அதிரடி படை, 200 யூனிட் இலவச மின்சாரம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் CM விஜய்..!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…

30 minutes ago

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

52 minutes ago