6000 mAh பேட்டரி, IP65 ரேட்டிங், AMOLED டிஸ்பிலே… சூப்பரான அம்சங்களுடன் வந்திறங்கிய OnePlus ஸ்மார்ட்போன்…

Spread the love

ஐபோனுக்கு அடுத்ததாக தற்போது அதிகப்படியான மக்கள் விரும்பும் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான OnePlus தற்போது புதிய பிளாஷிப் ஸ்மார்ட்போன் ஆன OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன இதன் விலை என்ன போன்ற விரிவான தகவல்களை இனி காண்போம்.

OnePlus 13 R ஸ்மார்ட்போன் snapdragon 8 gen 3 சிப்செட் உடன் வருகிறது. 14 gb வரையிலான ram இருக்கிறது. 6000 mah பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு மலிவு விலை OnePlus ஃபோனிலும் இல்லாத மிகப் பெரிய பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டு வருகிறது.

இந்த OnePlus 13R ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டு இருக்கிறது. 120 hz புதுப்பிப்பு வீதம் 4500 நீட்ஸ் உச்சபிரகாசம் ட்டையான டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கொண்டு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன் IP65 தர மதிப்பீட்டையும் கொண்டு வருகிறது.

கேமராவை பொறுத்தவரையில் 50mp பிரதான கேமரா 50 மெகாபிக்சல் டெலிபோர்டோ லென்ஸ் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டிருக்கிறது. செல்ஃபி எடுக்க இந்த போனில் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 100 வாட் சூப்பர் வாக் சார்ஜிங் கொண்டு வருகிறது. இதனால் பயனர்கள் தொலைபேசியை மிக விரைவாகவே சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த OnePlus 13R ஸ்மார்ட்போன் 12 ஜிபி ராம் 286 gb சேமிப்புடன் வரும் வேரியண்ட் விலை ரூ 42,999 ஆகும். அதே நேரத்தில் 16 ஜிபி ராம் 512gb சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூபாய் ரூ 49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது ஜனவரி 13 முதல் தொடங்கும் அமேசான் ஒன் பிளஸ் இந்தியா இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ரீடைல் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago