தமிழகத்தை புரட்டப்போகும் கனமழை.. உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

Spread the love

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Nanthini

Recent Posts

“நீதான்யா ரோஷமான மனுஷன்”…. “தவெக 30 சீட்களை தாண்டினால் மொட்டை அடிப்பேன்”…. சொன்னபடி மொட்டை அடித்த பிரசாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தான்…

1 minute ago

“ஆதரவு கொடுக்கிறோம் ஆனா ஒரு கண்டிஷன்” இது நடக்கவே கூடாது.. காங்கிரஸ் வைத்த செக்.. விழிபிதுங்கி நிற்கும் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…

7 minutes ago

விளையாட்டு வீரர்களுக்கு இதுதான் மரியாதையா..? தங்கம் வென்றும் பலனில்லை.. ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் கண்ணீருடன்… சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்…!!

அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…

9 minutes ago

“சுக்கிரன் தரும் ‘விபரீத ராஜயோகம்’… இந்த 3 ராசிக்காரர்களுக்குக் கடும் சோதனை.. உங்க ராசி இதுல இருக்கா?”

சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…

10 minutes ago

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

13 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

14 minutes ago