இன்றைய காலகட்டத்தில் யுபிஐ மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாக நடைபெறுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் யுபிஐ சேவையை மேலாண்மை செய்கின்றது. தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதம் தோறும் செலுத்துவதற்கு ஆட்டோ பே என்ற வசதி உள்ளது. பீம் UPI, google pay, போன் பே போன்ற பல செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை NPCI கொண்டுவந்துள்ளது.
இதற்காக புதிதாக ஒரு தளத்தையும் உருவாக்கியுள்ளது. அதன்படி upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்கக்கூடிய ஆட்டோ பே வசதியை பார்வையிட்டு மேலாண்மை செய்ய முடியும். இந்த புதிய வசதி ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…