Categories: CINEMA

சீரியலில் தான் ஹோம்லி ஆனா, சோசியல் மீடியாவுல மாடர்ன் தான்…. நடிகை நீலிமா ராணி வெளியிட்டுள்ள மாடர்ன் டிரஸ் கிளிக்ஸ்…

நடிகை நீலிமா ராணி.., சினிமாவில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். சீரியல்களில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் இவருக்கு அமையும். மேலும், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் இவர் தேவர்மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும், மெட்டி ஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை நீலிமாராணி. மேலும், இவர் முக பாவனை அனைத்தும் வில்லி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும். தற்போது இவரை சீரியல் பக்கம் காணவில்லை. இவர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகை நீலிமா ராணி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார், இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்…

Archana
Archana

Recent Posts

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

3 mins ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

38 mins ago

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…

1 hour ago

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…

1 hour ago

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…

2 hours ago

குடும்பத்தில் குட்டையை குழப்பிய பெயர்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் ரியல் மகளா இது..? வெளிவந்த உண்மை..!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…

3 hours ago