“அந்த ஒரு டீல்” சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்… ஆடிப்போன பாஜக மேலிடம்… நழுவிப்போகும் NDA-TVK கூட்டணி…!!

Spread the love

அதிமுக மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், கூட்டணி குறித்த இந்த முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், நடிகர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் மட்டுமே தவெக கூட்டணி அமைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். விஜய் தான் தங்களின் முதலமைச்சர் முகம் என்பதில் தவெகவினர் மிகத் தெளிவாக இருப்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தவெகவின் பிடிவாதமான நிலைப்பாட்டால், தவெக – NDA இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது வரும் தேர்தலில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

9 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

9 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

9 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

10 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

10 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

10 மணத்தியாலங்கள் ago