10th Pass போதும், ரூ.19,900 சம்பளம்.. நாளையே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!

Spread the love

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 173
கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma
வயது: 18 – 50
சம்பளம்: ரூ.19,900 – ரூ.78,800
தேர்வு செய்யும் முறை: written test, trade test, skill test and interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ncert.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Nanthini

Recent Posts

திடீர் திருப்பம்.. சரத்குமார் குறி வைக்கும் 3 தொகுதிகள்… அதிமுக மற்றும் தமாகா போடும் முட்டுக்கட்டை… அதிரும் அரசியல் களம்….!

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…

8 minutes ago

“60 சீட், ஆட்சியிலும் பங்கு”… சுக்குநூறாக உடையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி…. செல்லூர் ராஜு போட்ட அதிரடி ‘குண்டு’…!

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…

14 minutes ago

BREAKING: பொங்கல் நாளில் விஜய்க்கு அதிர்ச்சி… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை  தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…

21 minutes ago

“18+1 அல்லது 8+1?”… துண்டு பேப்பரில் தேமுதிகவுக்கு திமுக கொடுத்த மெகா ஆஃபர்…. அரசியலில் புதிய திருப்பம்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…

29 minutes ago

அதிமுக வாசலில் ‘நோ என்ட்ரி’…. ஓபிஎஸ் கையிலெடுத்த ‘மூன்றாவது’ அஸ்திரம்.. ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள்…

37 minutes ago

82 வயதில் 17 கி.மீ சைக்கிள் பயணம்… தலையில் 5 கரும்புகள்… வியக்க வைக்கும் பாசக்கார அப்பா….!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சியூட்டும் செயல், இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வம்பன் அருகேயுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச்…

42 minutes ago