தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 173
கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma
வயது: 18 – 50
சம்பளம்: ரூ.19,900 – ரூ.78,800
தேர்வு செய்யும் முறை: written test, trade test, skill test and interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ncert.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
