#image_title
பிரபல நடிகையான நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நயன்தாரா சந்திரமுகி, வல்லவன், யாரடி நீ மோகினி, வில்லு, ராஜா ராணி, தனி ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நயன் விக்கி தம்பதியினர் தங்களது மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்கள்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாராவின் தந்தை இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். நடிகர் நடிகைகள் சிறுவயதில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நயன்தாராவின் போட்டோ வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…