Categories: சினிமா

நாட்டாமை பட காமெடியில் வந்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

அந்த படத்தில் ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது பெண்ணின் அப்பா அருகே அமர்ந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்த படத்தில் மிக்சர் சாப்பிடும் நபர் வேறு யாரும் கிடையாது. படபிடிப்பு தனது ஸ்விட்ச் போர்டு அருகில் உட்கார்ந்து பணிபுரியும் நபர்.

அவரை நடிக்க சொன்னபோது அவர் மிகவும் பயந்து போன காரணத்தினால் அவருக்கு வசனம் எதுவும் கொடுக்காமல் சும்மா உட்கார்ந்து மிச்சர் சாப்பிடுங்க என்று நடிக்க வைத்தாராம் கேஸ் ரவிக்குமார். அதைத்தொடர்ந்து பெண்ணை அழைத்து வரும்போது அவரது அம்மாவை பார்த்த செந்தில் தன் மனைவி என்று கூற கடைசியில் கவுண்டமணிக்கு தங்கச்சி முறையாகி விடுகின்றது அந்தப் பெண்.

இந்த காமெடியெல்லாம் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. அதேபோல அந்த காட்சியில் வரும் பெண் பற்றி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. ஒரே ஒரு சீனில் மட்டும் தான் அவர் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு தற்போது லிங்கா படத்தில் கூட கேஸ் ரவிக்குமார் அவரை நடிக்க வைத்திருந்தார். அவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நாட்டாமை படத்தில் வந்த அந்த நடிகையா இது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago