விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் இளைய மகளாக இருக்கும் நாத்தனார் VS அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதன் போது நாத்தனார் சார்பாக பங்கேற்ற பெண் தன்னுடைய அப்பாவை இழந்த பிறகு எல்லாம் தன் அண்ணன்தான் என நினைத்தேன். ஆனால் அண்ணி வந்த பிறகு எனக்கு யாரும் இல்லை என்று உணர்வு வந்து விட்டதாக மேடையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
View this post on Instagram
அதற்கு கோபிநாத் கொடுத்த பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நாத்தனார் கணவரையும், மாமியரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறிய அந்த பெண்ணுக்கு தொகுப்பாளர் கோபிநாத் கொடுத்த சாமர்த்தியமான பதில் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.
