விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே பெரும் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ‘சிரிச்சா போச்சு’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன்.
மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.
இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று புது மாப்பிள்ளை நாஞ்சில் விஜயன் தனது தல தீபாவளியை கொண்டாடுகிறார். மாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு சீர் வரிசை பொருட்களை வாங்கும் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…