விஜய் + காங்., கூட்டணி..? விரைவில் அதிரடி அறிவிப்பு… விஜய்யின் கூட்டணி முடிவை போட்டுடைத்த நாஞ்சில் சம்பத்…!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்புவதைப் போலவே, நடிகர் விஜய்யும் காங்கிரசுடன் கைகோர்க்க ஆர்வமாக இருப்பதாக அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய அரசியலில் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் ஒரு வலுவான முகமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பார் என்று காங்கிரஸ் தலைமை நம்புவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இந்தக் கூட்டணி அமைந்தால் அது இரு கட்சிகளுக்கும் பரஸ்பர அரசியல் லாபத்தைத் தரும் என்றும், இது தொடர்பான முக்கிய முடிவுகளை விஜய் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசைச் சாடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், காங்கிரஸுடனான இந்த நெருக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.

 

Soundarya

Recent Posts

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

3 minutes ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

12 minutes ago

BIGBREAKING: ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…

15 minutes ago

“யார் இந்த கீர்த்தனா..?” சரளமான ஹிந்தி பேச்சால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் தமிழக வெற்றிக் கழக புயல்.. வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…

18 minutes ago

“சாவு கண்ணு முன்னாடி வந்துச்சு!” வாணவேடிக்கையால் வந்த வினை.. சுடுகாடாக மாறிய திருமண மேடை… வைரலாகும் பகீர் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் 'வர்மாலா'…

19 minutes ago

“ஸ்டாலின் தடுத்தால் நிற்க மாட்டோம்” விஜய்க்காக வரிந்துகட்டும் பெ.சண்முகம்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI மற்றும் CPM அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள்…

23 minutes ago