பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதலோடு கட்சியின் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதன்படி, நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் மகனுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வரும் பாஜக, இந்த நியமனத்தை வாரிசு அரசியல் இல்லை என்று மறுக்கப்போகிறதா? இல்லை மறைக்கப்போகிறதா? என DMK, NTK, TVK உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…