எம்ஜிஆரை கொச்சைப்படுத்தி எப்படி நீங்க பேசலாம்?… திருமாவளவனை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!

Spread the love

2026 ஆம் ஆண்டின்  தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக கட்சியின் வேட்பாளரான திருமாவளவன் எம்.ஜி.ஆரை கொச்சையாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதைக் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களால்தான் சத்துணவு தொடங்கி சமூகநீதி சட்டங்கள் வரை தலைவராலே தொடங்கப்பட்டது. திமுக தரும் தொகுதிக்காக புரட்சித் தலைவரையே அவமானப்படுத்தி பேசிய திருமாவளவனுக்கு. நான் கூறுவது மறைந்த தலைவரை குறித்து அவமானப்படுத்திப் பேசும் கீழ்க்கட்சியினரா நீங்கள்.

புரட்சித் தலைவரை பேசியது நம் தமிழகத்தையே அவமானப்படுத்தியதற்கு சமம் என்று திமுக விரைவில்  உணர்வார்கள். அன்று திமுக வெற்றிக்கு புரட்சித்தலைவரின் பணியே மிகுந்த காரணமாகும். அவரைப் பற்றி பேரறிஞர் அண்ணா கூட ‘இதயக்கனி’ என்ற பெயரை சூட்டி அழைத்து வந்தார். அதேபோல் அதிமுகவை துவக்கிய பிறகு கருணாநிதி தலைவரான திமுக வின் நிழலைக்கூட நெருங்கவில்லை. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட இலங்கை பயணத்தின் போது எம்.ஜி.ஆரை பற்றி பேசியிருந்தார்.

எம்.ஜி. ஆர் என்கிற தேசிய தலைவரை நீங்கள்தான் எங்களுக்கு கொடுத்தீர்கள் என்று பெருமையோடு கூறி இருந்தார்.  ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற அவருடைய வழிகளையே பின்பற்றுவோம் என்று தமிழகத்தில் பேசியிருந்தார். சென்னை ரயில் நிலையத்திற்கு கூட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியிருந்தார். பொதுவெளியில் ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசுவது தவறு என்று விரைவில் திருமாவளவன் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். ஒரே சமூகம் என்றால் ஒரு மாதிரியாகவும், வேறு சமூகம் என்றால் ஒரு மாதிரியாகவும் பேசும் திருமாவளவன.

இந்திய அளவில் அனைத்து தலைவர்களாலும் போற்றப்பட்ட , அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டவர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை கேவலப்படுத்தி பேசியது. திமுகவின் அழிவு தொடங்கி விட்டது, இதுவே அதிமுகவின் வெற்றி பயணத்திற்கு தொடக்க புள்ளியாக ஆரம்பித்திருக்கிறது. மறைந்து  இத்தனை காலத்திற்குப் பிறகும் புரட்சித் தலைவரை பார்த்து பயப்படும் இவர்கள் விரைவில் கூட்டணி மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என தோன்றுகிறது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்..

Divyamayakannan

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

6 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

6 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

7 மணத்தியாலங்கள் ago