Categories: சினிமா

எனக்கு போர் அடிச்சுது.. என் மனைவியை விவாகரத்து செய்யாமலே வேறு ஒரு பெண்ணுடன் 10 ஆண்டுகள்.. பகீர் கிளப்பிய மிஷ்கின்..

Spread the love

தனது காதல் வாழ்க்கை பற்றியும்  மனைவியை  பிரிந்ததர்க்கான காரணம் குறித்தும் இயக்குனர் மிஷ்கின்  சமீபத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் படங்கள் மற்ற படங்களை காட்டிலும்  தனித்துவம் நிறைந்ததாக இருப்பதால் ரசிகர்களை தனது  படைப்புகளின் மூலம் தன் பக்கம் ஈர்ப்பவர். இவர் அதனை தொடர்ந்து அஞ்சாதே  யுத்தம் செய்,  ,சைக்கோ ,துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப்படங்களை தந்துள்ளார்.

#image_title

இந்நிலையில் இவர் தற்போது முன்னனி இயக்குனர்கள் படத்தில் குணச்சித்திர நடிகராகவும், முன்னனி ஹீரோக்களுக்கு  வில்லனாகவும்  நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ  படத்தில்  வில்லனாக  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில்  நடிகை சங்கீதா உடன் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தனது காதலை பற்றி கூறியுள்ளார். நடிகை சங்கீதா காதலை பற்றிய கேள்வி  கேட்டபோது மிஷ்கின் என் வாழ்க்கையில் பல காதல்கள் இருக்கிறது, பள்ளி பருவத்தில், கல்லூரிப்பருவத்தில் மற்றும்  தனது மனைவியை சந்திக்கும் போது காதல் என பலதரப்பட்ட காதல் குறித்து பேசினார்.பின்னர் மனைவியை சந்திக்கும் போது ஏற்ப்பட்ட பிரச்சனை திருமணத்திற்கு தடையாக அமைத்தது.தனது மனைவி  எனக்காக வீட்டை விட்டு வெளியே வந்து என்னை திருமணம் செய்துகொண்டபோது நாங்கள் பல கஷ்டங்களுக்கு தள்ளப்பட்டோம். பின்னர் எங்களுக்கு மகள்  பிறந்தாள்.

இந்நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. என் மனைவி ரொம்ப நல்லவங்க நான் அவர்களை பற்றி முக்கியமா  பேசணும். நான் அவரை ஏன் பிரிந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு துளி கூட அவர் எனக்கு கெடுதலோ , துரோகமோ  செய்யவில்லை.உண்மை என்னவென்றல் எனக்கு போர் அடித்துவிட்டது. சினிமா பக்கம்  சென்றதால்  நான் அவங்களா மிஸ் பண்ணிட்டேன். பின்னர் தான் விவாகரத்து செய்யாமலே வேறொரு பெண்ணுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், தற்போது அவரையும் பிரிந்து விட்டதாகவும் இப்போது இவருக்கு தன் மகள்தான்  உலகம்  என்றும், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே பாலமாக தன் மகள்  இருந்து வருகிறார் என்றும்  கூறினார். மிஷ்கின் மகளுக்கு தற்போது 18 வயது என்றும் கூறினார்.

#image_title

Deepika

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago