Categories: சினிமா

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகர் ரேஷ்மா அசோக்.. அண்ணன் கொடுத்த அசத்தலான பரிசு.

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கிய லட்சுமி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நாடகத்தில் பாக்கியலட்சுமி மூத்த மகன் செழியனின் ஒரு தலை காதலியாக ரேஷ்மா அசோக் நடித்திருப்பார். இவர் முதலில் ஜீ தமிழ் நாச்சியார் புறம் சீரியலில் நடித்து வந்தார் .இதனை தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.

எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருவார் ரேஷ்மா அசோக் . இந்நிலையில் ரேமாவின் பிறந்தநாள்   கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த பிறந்தநாளில் ரேஷ்மாவின் தாய் ,தந்தை மற்றும் அண்ணன் கடந்து கொண்டனர் .அப்பொழுது ரேமாவின் அண்ணன் ரேமாவிற்கு ஒரு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி உள்ளார்.அந்த பரிசை பார்த்து ரேஷ்மா மிகுந்த சந்தோஷமடைந்தார் .

இதனைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ரேஷ்மா அசோக் பதிவிட்டுள்ளார். என் அண்ணன் தான் என் வாழ்வில் மிகப்பெரிய தூண் என்றும் கலங்கரை விளக்கம் போல் என் வாழ்விற்கு பிரகாசம் அளிப்பவர் என்று கூறியுள்ளார் .

அவர் அளித்த  பரிசு பொக்கிஷத்திற்கும் மேலானது என்றும் அவரின் அன்பும் பாராட்டும் எப்பொழுதும் என் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் .

 

இதனை பார்த்த ரேஷ்மாவின்  ரசிகர்கள் ரேமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

santhoshinikarthik

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

3 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

11 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

15 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

19 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

24 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

31 minutes ago