Categories: CINEMA

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனா இது?…  ஹீரோ போல செம ஹான்ஸாமா இருக்காரே… லேட்டஸ்ட் கிளிக்…

தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக ‘சீதா’ என்ற திரைப்படத்தின் மூலம் 1990ல்  அறிமுகமானார். அப்போதிலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பணியாற்றி வந்தவர். குறிப்பாக தமிழ் சினிமாவில் 2017ல் தற்போது உள்ள அனைத்து டாப் ஹீரோ திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் வித்யாசாகர். இவர் விஜய், விக்ரம், அஜித், சூர்யா என பல முக்கிய நடிகர்களின் திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

தனது மெலடி பாடல்கள் மூலம் மெலடி கிங் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். 1995ல் வெளிவந்த ‘கர்ணா’ திரைப்படத்தில் அமைந்த ‘மலரே மௌனமா’ பாடல் இன்றுவரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் கண்டிப்பாக இருந்து கொண்டு தான் வருகிறது. அதேபோல கமலின் அன்பே சிவம், கில்லி திரைப்படத்தில் அப்படி போடு, மொழி திரைப்படத்தில் காற்றின் மொழி, சந்திரமுகி திரைப்படத்தில் தேவுடா தேவுடா போன்று இவர் இசையமைத்த ஹிட் பாடல்கள் ஏராளம்.

இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு ஒரு மகன் உள்ளார். அவரும் தற்பொழுது இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி கலக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவருடன் அவரது மகனும் கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகனா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இந்த பிரபலமா..? அவரை வெளியிட்ட சமூக வலைதள பதிவு..!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

32 mins ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

6 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

20 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

21 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

22 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

23 hours ago