“தவெக கொல்லும், ஆனால் நீதி வெல்லும்” 41 உயிரை கொன்றுவிட்டு பனையூரில் பதுங்கிக்கொண்டு… விஜய் மீது பாய்ந்த முரசொலி..!!..

Spread the love

கரூரில் செப்., 27ஆம் தேதி விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் குறித்து பலரும் விமர்சித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.  இந்நிலையில் TVK தலைவர் விஜய் பாஜகவின் கைப்பாவை ஆகிவிட்டார் என்று முரசொலி விமர்சனம் செய்துள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலியின் இன்றைய தலையங்கத்தில், மடப்புரம் காவலாளி அஜித் வழக்கில் சிபிஐ விசாரணை எதற்கு? என்று கேட்டவர், இன்று கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு தெரிவிக்கிறார்.  சேடிஸ்ட் மனி­த­னின்(விஜய்) விளம்­ப­ரப் பசிக்கு 41 உயிர்­களா?  தவெக கொல்லும், ஆனால் நீதி வெல்லும். 41 உயிர்களை கொன்ற விஜய் பனையூரில் பதுங்கிக்கொண்டு நீதி வெல்லும் என்று பதிவிடுகிறார் என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

Soundarya

Recent Posts

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

11 seconds ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

3 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

7 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

10 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

17 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

31 minutes ago