நடிகர் அஜீத்குமார் நடிக்க உள்ள ஏகே 64 படம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பல மாதங்களாகியும் இன்னும் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. மைத்ரி மூவி மேக்கர்ஸ் லைகா புரடக்சன்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் சன் பிக்சர்ஸ் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசியும் எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க சமீபத்தில் முன்வந்தது. இதில் ரூ. 100 கோடி சம்பளம், 10 சதவீதம் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் இந்த படம் தயாரிக்க முடிவானது. ஆனால் இப்போது பென் மீடியா அந்த முடிவில் இருந்து திடீரென பின்வாங்கி விட்டது.
இப்போதைய கோலிவுட் நிலவரப்படி நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படங்களின் வியாபாரம் ரூ. 225 கோடிக்கு மேல் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில், அதில் 100 கோடி ரூபாய்க்கு அஜீத்குமார் சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என்ற நிலையில் மும்பை பென் மீடியா நிறுவனம் பின்வாங்கி விட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் ஏகே 64 ஷூட்டிங் தள்ளி போயுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…