புத்தாண்டுக்கு புது போன் வாங்கலாமா…? அசத்தலான ஆஃபரில் Motorala ஸ்மார்ட்போன்… மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

இந்த வருடம் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் Motorola ஸ்மார்ட் போன் அடங்கும். இந்த புத்தாண்டுக்கு புது போன் நீங்கள் வாங்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் இந்த செய்தி உங்களுக்காக தான். மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த ஆஃபரில் கிடைக்கிறது. அது என்ன மாடல் ந்த தளத்தில் ஆஃபர் விற்பனையில் இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

Motorola நிறுவனத்தின் Moto Edge 50 ஸ்மார்ட்போன் தான் தற்போது அசத்தலான ஆஃபரில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் பலருக்கு மிகவும் பிடித்தமான ஸ்மார்ட்போனாக இந்த Moto Edge 50 இருந்திருக்கிறது. அதனால் இந்த செய்தி பலருக்கு மகிழ்ச்சியை தரலாம்.

இந்த Moto Edge 50 ஸ்மார்ட்போனில் 6. 67 இன்ச் Curved pOLED 120 hz HDR 10+ டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 protection உடன் வருகிறது. இதன் ரியர் கேமரா செட்டப்பில் மூன்று சென்சார்கள் இருக்கிறது. 50mb 13mp மற்றும் 10mp ஆகும். இது உங்களுக்கு ஒரு டீசன்டான கேமரா அனுபவத்தை வழங்கும்.

இந்த மோட்டோரோலா Moto Edge 50 ஆனது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் Qualcomm Snapdragaon 7 Gen 1 Accelerated Edition Processor உடன் வருகிறது. இந்த விலையில் இந்த ஹாண்ட்செட் ஆனது நல்ல ஒரு பெர்பார்மன்ஸ் தருகிறது.

இந்த மோட்டோரோலா நிறுவனத்தின் Moto Edge 50 8gb ram 256 gb ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்டது பிளிப்கார்ட்டில் 27,999 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 2000 ரூபாய் தள்ளுபடி உடன் ரூபாய் 25, 999 ரூபாயில் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல் HDFC பேங்க் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு எக்ஸ்ட்ராவாக 1500 ரூபாய் உங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும். இது தவிர அட்டகாசமான எக்ஸ்சேஞ்ச் ஆபர்களிலும் இந்த போனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த புத்தாண்டுக்கு புது போன் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த வாய்ப்பு உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago