அம்மா போட்ட கண்டிஷன்… க்யூட்டாக புலம்பிக்கொண்டே வீட்டில் பாத்ரூம் கழுவிய சிறுமி… இணையத்தை கலக்கும் வீடியோ…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பொதுவாகவே பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் அவர்களின் நலன் கருதி அம்மாக்கள் அதிகமான கட்டுப்பாடுகள் விதைப்பது வழக்கம். காலை எழும்புவது முதல் இரவு தூங்கச் செல்வது வரை அனைத்திற்கும் கட்டுப்பாடு இருக்கும். ஏனென்றால் பெண் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சில விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு சிறுமி அம்மா போட்ட கட்டுப்பாடுகளால் வீட்டில் வேலைகளை செய்ய ஆரம்பிக்கின்றார். அந்த சிறுமி பாத்ரூம் கழுவும் பிரஷை எடுத்துக்கொண்டு தேய்த்துக் கொண்டிருக்கின்றார்.

அப்போது அங்கு வரும் அம்மா என்ன செய்கிறாய் என்று கேட்க, வெளியில் விளையாட கூடாது, பாதைக்கு செல்லக்கூடாது, பாதையில் பஸ் வரும், தொலைபேசியும் பார்க்கக்கூடாது கண்கள் தெரியாமல் போகும், அதனால்தான் நானே வீட்டு வேலைகளை கற்றுக்கொண்டு செய்து வருகிறேன் என்று கூறுகிறார். இதனால் கடுப்பான அந்த அம்மா பேசாமல் நீ வச்சுட்டு கிளம்பு என்று கோபமாக சிறுமியிடம் கூறுகிறார். இந்த சிறுமியின் புலம்பலை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பலருடைய மனதையும் கவர்ந்துள்ளது.

 

Nanthini

Recent Posts

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

6 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

14 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

2 மணத்தியாலங்கள் ago