Categories: CINEMA

இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார சினிமா குடும்பம் எது தெரியுமா?… சொத்து மதிப்பை கேட்டா ஆடிப் போயிருவீங்க…!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வர்த்தகம் மற்றும் அரசியல் என்று அனைத்து துறைகளிலும் குடும்பங்கள் அல்லது வாரிசுகளின் ஆதிக்கம் உள்ளது. சினிமாவிற்கும் இது விதிவிலக்கு அல்ல. வெற்றிகரமான நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமா துறையில் களமிறக்கி அவர்கள் சினிமா குடும்பங்களாக மாறிவிடுகிறார்கள். இந்த நிலையில் சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. அதன்படி இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் நான்கு சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர்.

அதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் ஒரு உறுப்பினர் ஆவார். தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்று அழைக்கப்படும் அல்லு – கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டு அல்லு ராமலிங்கய்யாவால் மெகா குடும்பம் உருவான நிலையில் அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம் பதித்தது என்று கூறலாம்.

இவரின் நான்கு பிள்ளைகளில் அரவிந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியை திருமணம் செய்து கொண்டார். அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் அவர்களுடைய வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு பல நட்சத்திரங்கள் கிடைத்தன. அதாவது ராம்சரண், அல்லு அர்ஜுன், நாகேந்திர பாபு, வருண் தேஜ் மற்றும் சாய் தரம் தேஜ் என பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவிற்கு கிடைத்தனர்.

மெகா குடும்பம் அவர்களை விட ஆட்டிவான நட்சத்திரங்களை கொண்ட கபூர் குடும்பத்தை காட்டிலும் அதிக சொத்து மதிப்பு கொண்டது. மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களுடைய சொத்து மதிப்பை மொத்தமாக பார்க்கும் போது 6000 கோடியாக உள்ளது. மேலும் இந்த குடும்பத்தில் நான்கு சூப்பர் சூப்பர் ஸ்டார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini
Nanthini

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

60 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

4 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

6 மணி நேரங்கள் ago